
Arun Kumar
Associate Editor at Hindustan Times
Associate Editor, Hindustan Times, Patna. Journalist, writer. LDM fellow. KCK Award. Keshav Bhatt journalism Award Views personal. Retweets not endorsement.
Articles
-
2 days ago |
india.com | Arun Kumar
-
2 days ago |
dinakaran.com | Arun Kumar
0 புதுடெல்லி: மதம், பொது, விளையாட்டு, பொழுதுபோக்கு நிகழ்வுகளில் கடந்த 22 ஆண்டுகளில் நடந்த 21 கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 1,500 பேர் பலியான நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குதல், மாஜிஸ்திரேட் விசாரணை, பாதுகாப்பு வழிகாட்டுதல் மட்டுமே உள்ளதால் அப்பாவிகளின் உயிர் மீதான சட்டத்தின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகி உள்ளது.
-
2 days ago |
dinakaran.com | Arun Kumar
0 திருவொற்றியூர்: வீட்டின் கதவை திறந்து பிரபல ரவுடியை வெட்டிக்கொலை செய்துள்ளது திருவொற்றியூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுசம்பந்தமாக சந்தேகத்தின்படி 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவொற்றியூர் வடக்கு ரயில்வே சாலையை சேர்ந்தவர் ஜெயா. இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது மகன் ஆகாஷ்குமார் என்ற குள்ளப்பேட்டா (22).
-
2 days ago |
dinakaran.com | Arun Kumar
0 செங்கல்பட்டு: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், இளம்பெண்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரத்தில் வரும் 8ம் தேதி தனியார் துறையின் சிறப்பு வேலைவாய்ப்பு நடக்கிறது. இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முன்னணி தனியார் துறை நிறுவனங்கள், திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, சுமார் 5000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர்.
-
2 days ago |
dinakaran.com | Arun Kumar
0 சென்னை: ஐஐடியில் உயர்கல்வி பயில தகுதி பெற்ற பழங்குடியின மாணவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழப்பாடி அருகே அரசு உண்டு உறைவிட பள்ளியில் படித்த பழங்குடியின மாணவி ஐஐடியில் சேர்ந்து படிக்க தேர்வாகி உள்ளார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள கருமந்துறை அரசு உண்டு உறைவிட பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த ஆண்டி- கவிதா ஆகியோரின் மகள் ராஜேஸ்வரி படித்து வந்தார்.
Try JournoFinder For Free
Search and contact over 1M+ journalist profiles, browse 100M+ articles, and unlock powerful PR tools.
Start Your 7-Day Free Trial →Coverage map
X (formerly Twitter)
- Followers
- 3K
- Tweets
- 14K
- DMs Open
- Yes

HC upholds CJM trial of Bihar guv PS for giving unverified arms licenses https://t.co/5DDhj4LFam For News on the go, Download HT app. Click https://t.co/ic6jEqN4H4

RT @lakshmiunwomen: Operation Sindoor verdict – a massive victory for India, from the lens of a recognised American security and strategic…

RT @RajeshwarS73: Nature is Sending a Warning!! 1. Yala Glacier : First in Nepal, Third in the World to ‘Die’ • Nepal’s Yala Glacier is…