Halley Karthik's profile photo

Halley Karthik

Tamil Nādu

Journalist at Oneindia Tamil

Articles

  • 5 days ago | tamil.oneindia.com | Halley Karthik

    Chennai Subscribe to Oneindia Tamil சென்னை: இந்து முன்னணி மற்றும் சங் பரிவார் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முருக பக்தர்கள் மாநாட்டில், பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் பங்கேற்கவில்லை. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் கவனம் பெற்றிருக்கிறது. சென்னையில் 'கண்ணப்பா' திரைப்படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அவர், திரைப்பட விமர்சனங்கள் குறித்து பேசியிருந்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

  • 5 days ago | tamil.oneindia.com | Halley Karthik

    Chennai Subscribe to Oneindia Tamil சென்னை: இந்து முன்னணி மற்றும் சங் பரிவார் அமைப்புகள் சேர்ந்து நடத்தியிருந்த 'முருக பக்தர்கள்' மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றிருந்தார்கள். மாநாட்டில் அண்ணா விமர்சிக்கப்பட்டதை இவர்கள் எதிர்த்து கேட்கவில்லை என்று திமுக குற்றம்சாட்டியிருந்த நிலையில், "எடப்பாடி பழனிசாமி கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டார்" என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். நேற்று மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது.

  • 5 days ago | tamil.oneindia.com | Halley Karthik

    Chennai Subscribe to Oneindia Tamil சென்னை: 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது, ஆனால் தற்போது அது நடைமுறை சாத்தியமற்றதாக இருக்கிறது என்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

  • 5 days ago | tamil.oneindia.com | Halley Karthik

    To Start receiving timely alerts please follow the below steps: Click on the Menu icon of the browser, it opens up a list of options. Click on the “Options ”, it opens up the settings page, Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page. Scroll down the page to the “Permission” section . Here click on the “Settings” tab of the Notification option.

  • 5 days ago | tamil.oneindia.com | Halley Karthik

    Hyderabad Subscribe to Oneindia Tamil அமராவதி: ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் உள்ள கோயில் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட செப்பு பட்டயத்தில் 'ஹேலி' வால் நட்சத்திரம் குறித்த தகவல்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 15ம் நூற்றாண்டில் இந்தியர்கள் எவ்வளவு அறிவியல் சிந்தனையுடன் இருந்தார்கள் என்பதற்கு இந்த பட்டயம் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் தொல்லியல் ஆய்வு குழுவினர் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் செப்பு பட்டயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

Contact details

Socials & Sites

Try JournoFinder For Free

Search and contact over 1M+ journalist profiles, browse 100M+ articles, and unlock powerful PR tools.

Start Your 7-Day Free Trial →

Coverage map