Kulasegaram Sanchayan's profile photo

Kulasegaram Sanchayan

Featured in: Favicon sbs.com.au

Articles

  • Jan 17, 2025 | sbs.com.au | Olivia Di Iorio |Kulasegaram Sanchayan

    அரசு அறிமுகப்படுத்த விரும்பிய, சர்ச்சைக்குரிய, “தவறான தகவல்” சட்ட மாற்றத்தை திரும்பப் பெற்றுள்ளது. தகவல் தொடர்பு சட்டத் திருத்தம் (தவறான தகவல் மற்றும் பிழையான தகவல்களை எதிர்த்துப் போராடுதல்) என்ற சட்ட முன் வரைவு கடந்த மாதம் (2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம்) நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது, ஆனால் அதே மாதத்தின் பிற்பகுதியில் அது திரும்பப் பெறப்பட்டது.

  • Sep 24, 2024 | sbs.com.au | Kulasegaram Sanchayan

    Key PointsSome residents of a remote village in India's south say they are 'praying' for a Kamala Harris presidential victory because of her grandparents' connection to the area. SBS Tamil spoke to many, including a temple priest, who say Harris has put them on a world map. But some question her links, saying her grandfather left the village for Chennai 70 years ago.

  • Dec 15, 2023 | sbs.com.au | Shivé Prema |Kulasegaram Sanchayan

    Key Pointsகோடை காலம் தொடங்குவதால், பலர் வெளி இடங்களில் உடற்பயிற்சி செய்கிறார்கள். அதிக சூடான நாட்களில் வெளி இடங்களில் செய்யும் உடற்பயிற்சி உடல் உறுப்புகளை நிரந்தரமாக சேதப்படுத்தும் என்பதற்கு மருத்துவ ஆதாரங்கள் உள்ளன. உங்கள் உடல் சூடாகத் தொடங்கும் போது முதலில் பாதிக்கப்படுவது மூளை தான் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

  • Dec 2, 2023 | elanka.com.au | Kulasegaram Sanchayan

    Sri Lanka cricket schedule: Full list of Test, ODI and T20I fixtures in 2024 – by Wisden StaffSource : wisdenSri Lanka have announced the men’s schedule for the 2024 season which will begin with a white-ball tour against Zimbabwe in early January.

  • Dec 2, 2023 | elanka.com.au | Kulasegaram Sanchayan

    First Australians: Part 5 (Narrative in Tamil) – By Kulasegaram Sanchayanhttps://www.elanka.com.au/wp-content/uploads/2023/12/20231130124123-tamil-bdd7f805-d2c9-4b79-b52f-163ce283093e.mp3Source : sbsAn Indigenous man carries burning eucalyptus while people cleanse themselves as a ritual while they hear Opposition leader Brandon Nelson speak about the formal apology in front of the New Parliament House on February 13, 2008 at Canberra.

Contact details

Socials & Sites

Try JournoFinder For Free

Search and contact over 1M+ journalist profiles, browse 100M+ articles, and unlock powerful PR tools.

Start Your 7-Day Free Trial →