
Articles
-
5 days ago |
tamil.oneindia.com | V Vasanthi
Television Subscribe to Oneindia Tamil சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் ஜனநாயகன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சீரியல் நடிகர் அருண் பேசிய பேட்டி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சீரியல் நடிகர் அருண் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து இருக்கிறார். அவர் இப்போது ஜனநாயகன் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார். தன்னுடைய முதல் திரைப்பட அனுபவங்கள் குறித்து அவர் மகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.
-
5 days ago |
tamil.oneindia.com | V Vasanthi
Television Subscribe to Oneindia Tamil சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை நேகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் தன்னுடைய முகத்தைப் பற்றிய நெகட்டிவாக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியல் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது.
-
5 days ago |
tamil.oneindia.com | V Vasanthi
Television Subscribe to Oneindia Tamil சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும் நிலையில் இந்த சீரியலில் சீதாவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சங்கீதா திருமணமான கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் கழுத்தில் தாலியுடன் சில புகைப்படங்களில் இருக்கிறார். இதனால் இவருக்கும் அருணுக்கும் திருமணம் ஆகிவிட்டதா? என்ற கேள்விகள் எழுந்து வருகிறது.
-
5 days ago |
tamil.oneindia.com | V Vasanthi
Television Subscribe to Oneindia Tamil சென்னை: நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி என்பது பல ரசிகர்களுக்கும் தெரிந்திருக்கும். அதே ஜூன் 22 ல் தான் விஜய்யுடன் பல படங்களில் நடித்த நடிகை தேவயானியின் பிறந்த நாளும். அதை ஒவ்வொரு வருடமும் அவருடைய குடும்பத்தினர் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று தன்னுடைய பிறந்த நாளில் தேவயானி தன் தம்பி நகுலுடன் டான்ஸ் ஆடிய வீடியோவை நகுல் சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து அக்காவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்.
-
5 days ago |
tamil.oneindia.com | V Vasanthi
Television Subscribe to Oneindia Tamil சென்னை: நடிகர் தனுஷ் நாகார்ஜுனா நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியானது. இந்த திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் கடந்து இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் இதுவரைக்கும் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த முதல் தெலுங்கு படமான குபேரா திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது.
Try JournoFinder For Free
Search and contact over 1M+ journalist profiles, browse 100M+ articles, and unlock powerful PR tools.
Start Your 7-Day Free Trial →