Ahamed Shyam's profile photo

Ahamed Shyam

Featured in: Favicon ruralindiaonline.org

Articles

  • 2 months ago | ruralindiaonline.org | Amir Malik |Swadesha Sharma |Ahamed Shyam

    கோவிட்-19 தொற்றுநோயின் போது ஹரியானாவிலிருந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊரான மகாராஜ்கஞ்சிற்கு தான் சுயமாக பயணிக்க வேண்டியிருந்ததை நினைவுகூருகிறார் சுனிதா நிஷாத். திடீரென அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கைத் தொடர்ந்து, இத்தகைய சூழலை சந்திக்க வேண்டிய லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் அவரும் ஒருவர். அதனால் ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எந்தவொரு புதிய அரசாங்க திட்டங்களிலும் அவருக்கு ஆர்வம் இல்லாதது ஆச்சரியமான விஷயமல்ல.

  • Dec 16, 2024 | ruralindiaonline.org | Swadesha Sharma |Ahamed Shyam

    2024 ஆம் ஆண்டு பாரி நூலகத்தில் ஒரு மைல்கல்லை அடைந்துள்ளது - இவ்வருடம் நாங்கள் அதிகப்படியான கட்டுரைகளை பதிவுசெய்து,காப்பகப்படுத்தி உள்ளோம். சட்டங்கள், புத்தகங்கள், மரபுகள், கட்டுரைகள், தொகுப்புகள்,சொற்களஞ்சியங்கள், அரசாங்க அறிக்கைகள், துண்டுப்பிரசுரங்கள், ஆய்வுகள் ஆகியவை இதில்அடங்கும். இதற்கிடையில், மற்ற, மிக நிதானமான சாதனைகளும்படைக்கப்பட்டுள்ளன - 2024, வெற்றிகரமான ஆண்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, இதுவரைவெற்றிகரமான ஆண்டாக கருதப்பட்ட 2023ன் சாதனையை முறியடித்துள்ளது.

  • Dec 9, 2024 | ruralindiaonline.org | Sarbajaya Bhattacharya |Priti David |Ahamed Shyam

    மர்ஹாய் மாதா கோவில்நுழைவாயிலில் இருக்கும் நான்கு அடி உயர கதவு, பெரும்பாலான பக்தர்களை தலை குனிந்து நுழையவைக்கிறது. ஆனால் இந்த தெய்வத்தின் குணப்படுத்தும் சக்தியின் மகிமை கண்டு, மர்ஹா கிராமம்,மற்றும் அதைச் சுற்றிலும் இருந்து வரும் ஏராளமான மக்களும், தானாகவே தலை பணிந்து வணங்குகிறார்கள். "உங்கள் குடும்பத்தில்யாரும் நோய்வாய்ப்பட்டிருந்தால், நீங்கள் பகவதியிடம் வந்து அவர்கள் குணமாக வேண்டலாம்,"என்று பாபு சிங் கூறுகிறார்.

  • Nov 25, 2024 | ruralindiaonline.org | Arshdeep Arshi |Priti David |Ahamed Shyam

    “நர்க் ஹை யே [இது நரகம்].” தனது கிராமத்தில் ஓடும் நதியான, தொழிற்சாலைக்கழிவுகளால் மாசுபடுத்தப்பட்ட, புத்த நாலாவைப் பற்றி காஷ்மீரா பாய் இவ்வாறு கூறுகிறார். தனது வீட்டிலிருந்து நூறு மீட்டர் தொலைவில், அது சட்லஜ் ஆற்றில் கலப்பதாக கூறுகிறார். நாற்பதுகளில் இருக்கும் காஷ்மீரா பாய்,ஒரு காலத்தில், அந்த சுத்தமான நதியை, குடிநீருக்காக மக்கள் நம்பியிருந்ததை நினைவு கூருகிறார்.

  • Nov 19, 2024 | ruralindiaonline.org | Ashwini Shukla |Sarbajaya Bhattacharya |Ahamed Shyam

    ஜாகீர் உசேனும், மகேஷ் குமார் சவுத்ரியும் பால்யக்கால நண்பர்கள். நாற்பது வயதிலும் அவர்கள் நெருக்கமாக உள்ளனர். ஜாகீர், அஜ்னா கிராமத்தில் வசிக்கிறார்,மற்றும் பாகூரில் கட்டுமான ஒப்பந்ததாரராக பணிபுரிகிறார். மகேஷ், அதே நகரத்தில் ஒருசிறிய உணவகத்தை  நடத்தி வருகிறார். “பகூர் [மாவட்டம்] மிகவும் அமைதியான இடம். இங்கு வாழும் மக்கள்இடையே நல்லிணக்கம் நிலவுகிறது,’’ என்கிறார் மகேஷ்.

Contact details

Socials & Sites

Try JournoFinder For Free

Search and contact over 1M+ journalist profiles, browse 100M+ articles, and unlock powerful PR tools.

Start Your 7-Day Free Trial →