Arsath Kan's profile photo

Arsath Kan

India

Senior Sub-Editor at Oneindia Tamil

Featured in: Favicon oneindia.com (+1)

Articles

  • Mar 6, 2024 | tamil.oneindia.com | Arsath Kan

    Chennai சென்னை: பெண்கள் வாழ்வு மேம்பட அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் என்னென்ன என்பது பற்றி பெரிய லிஸ்ட் வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. மகளிர் தின வாழ்த்துப் பதிவில் அவர் இதைக் கூறியுள்ளார். அதன் விவரம் வருமாறு; பெண்ணின் பெருமையை பறைசாற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

  • Mar 6, 2024 | tamil.oneindia.com | Arsath Kan

    Erode ஈரோடு: மாமியார் மருமகள் ஒருவருக்கொருவர் உணவு ஊட்டி விட்டுக் கொண்டால் பில் கட்டத் தேவையில்லை என ஈரோட்டில் உள்ள பிரபல உணவகம் ஒன்று அறிவித்துள்ளது. மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற சொல்லாடலை பலரும் கேள்விப்பட்டிருப்போம். அதேபோல் பெண் வீட்டாரிடம் ''நாங்கள் அப்படி வைத்துக் கொள்வோம், இப்படி வைத்துக் கொள்வோம்'' என்று இனிக்க இனிக்க பேசி மகனுக்கு மணம் முடித்து வந்த பிறகு பல இடங்களில் மாமியார்கள் தங்கள் சுயரூபங்களை காட்டும் நிகழ்வு குறித்தும் அறிந்திருப்போம்.

  • Mar 6, 2024 | tamil.oneindia.com | Arsath Kan

    Chennai சென்னை: தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் தொடங்கி கூடுதல் கண்காணிபாளர் வரையிலான பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு பல மாதங்களாகியும், அதற்கு அரசு ஒப்புதல் அளிக்காததால் 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடுமையான மன உளைச்சலும், மனச்சோர்வும் அடைந்துள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  • Mar 6, 2024 | tamil.oneindia.com | Arsath Kan

    Chennai சென்னை: மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் சற்குணப்பாண்டியன் மருமகள் சிம்லா முத்துச்சோழன் திமுகவிலிருந்து விலகி இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் சிம்லா முத்துச்சோழன். அதன் மூலம் தமிழகமெங்கும் அப்போது பிரபலமாக பேசப்பட்டார். வழக்கறிஞரான சிம்லா முத்துச்சோழன் திமுகவில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போதே வடசென்னை தொகுதியை கேட்டார்.

  • Mar 6, 2024 | tamil.oneindia.com | Arsath Kan

    Chennai சென்னை: அதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி ஐக்கியமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியும், இந்திய கம்யூனிஸ்டும் அதற்கு அணை போடும் விதமாக சத்தமில்லாமல் சம்பவம் செய்துள்ளது. பாஜகவை கூட்டணியிலிருந்து கழற்றிவிட்ட எடப்பாடி பழனிசாமி, இழந்த சிறுபான்மையினர் ஓட்டுக்களை மீண்டும் அதிமுகவுக்கு மீட்க தீவிரமாக வேலை செய்து வருகிறார்.

Journalists covering the same region

Selvaraj Arunachalam's journalist profile photo

Selvaraj Arunachalam

Assistant Editor, Crime at The Times of India

Selvaraj Arunachalam primarily covers news in Chennai, Tamil Nadu, India and surrounding areas.

undefined

Senior Sub-Editor at Oneindia Tamil

This journalist primarily covers news in Chennai, Tamil Nadu, India and surrounding areas.

Omjasvin M D's journalist profile photo

Omjasvin M D

Senior Correspondent at The Times of India

Omjasvin M D primarily covers news in Chennai, Tamil Nadu, India and surrounding areas.

Julie Mariappan's journalist profile photo

Julie Mariappan

Senior Assistant Editor at The Times of India

Julie Mariappan primarily covers news in Chennai, Tamil Nadu, India and surrounding areas.

Athira Elssa Johnson's journalist profile photo

Athira Elssa Johnson

Journalist at Freelance

Journalist at The Hindu

Athira Elssa Johnson primarily covers news in Chennai, Tamil Nadu, India and surrounding areas.

Contact details

Socials & Sites

Try JournoFinder For Free

Search and contact over 1M+ journalist profiles, browse 100M+ articles, and unlock powerful PR tools.

Start Your 7-Day Free Trial →

Coverage map