
Articles
-
4 days ago |
dinakaran.com | Karthik Yash
0 புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் நடந்த போர் குறித்தும், அந்த போர் திடீரென நிறுத்தப்பட்டது குறித்தும், பிரதமர் மோடி நேற்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது என்று உறுதியாக தெரிவித்தார். காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியானதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் பெயரில் பாகிஸ்தானில் புகுந்து 9 தீவிரவாத முகாம்களை இந்தியா தகர்த்தது.
-
4 days ago |
dinakaran.com | Karthik Yash
0 மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி அழகர் நேற்று வைகை ஆற்றில் இறங்கினார். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்வாக வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக அழகர்கோவிலில் இருந்து அழகர், கள்ளழகர் வேடம் பூண்டு, கடந்த 10ம் தேதி தங்கப்பல்லக்கில் மதுரை புறப்பட்டார். நேற்று முன்தினம் காலை மூன்றுமாவடி வந்தார்.
-
4 days ago |
dinakaran.com | Karthik Yash
0 வாஷிங்டன்: வர்த்தகத்தை நிறுத்தப்போவதாக மிரட்டி இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்கியதால் இருநாடுகள் இடையே போர் மூண்டது. 4 நாட்கள் நடந்த சண்டை கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இதை முதலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் அறிவித்தார்.
-
4 days ago |
dinakaran.com | Karthik Yash
0 இந்திய கிரிக்கெட்டில் ஜாம்பவான்களான கவாஸ்கர், கபில்தேவ், டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், சேவாக், அணில்குப்ளே, டோனி ஆகியோர் உலகக்கோப்பை உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் வென்று சாதனை படைத்து ஓய்வு பெற்றனர். சமீபத்தில் அந்த வரிசையில் அடுத்தடுத்து இரண்டு ஜாம்பவான்கள் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் ேராஹித் சர்மா, விராட் கோஹ்லி ஆகியோர் கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பிறகு ஓய்வு அறிவித்தனர்.
-
4 days ago |
dinakaran.com | Karthik Yash
0 சென்னை: தொழில் முனைவோருக்கு வரும் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நான்கு நாட்கள் சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு தொடர்பான பயிற்சி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Try JournoFinder For Free
Search and contact over 1M+ journalist profiles, browse 100M+ articles, and unlock powerful PR tools.
Start Your 7-Day Free Trial →