Raja Balaji's profile photo

Raja Balaji

Vellore

Senior Sub Editor at HerZindagi

Featured in: Favicon herzindagi.com

Articles

  • 1 day ago | herzindagi.com | Raja Balaji

    ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெண்ணும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்னை மாதவிடாய். மாதவிடாய் சுழற்சி ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு, வயிற்று வலி, முதுகுப்பகுதியில் பிடிப்பு மற்றும் மனநலன் மாற்றம் ஏற்படும். சில பெண்கள் கடுமையான வலியை எதிர்கொள்வார்கள். கட்டிலில் இருந்து எழுந்திருக்க முடியாத நிலையில் கூட மாதவிடாய் வலி ஏற்படும். இந்த மாதிரியான நேரத்தில் பெண்கள் பல வீட்டு வைத்தியங்களை முயற்சிப்பர்.

  • 1 day ago | herzindagi.com | Raja Balaji

    ஆர்த்தி - ஜெயம் ரவி திருமண வாழ்க்கை முறிவு உச்சக்கட்ட மோதலை எட்டியுள்ளது. 14 வருட திருமண வாழ்க்கையை கடந்து ஆண்டு முறித்து கொள்வதாக ஜெயம் ரவி அறிவித்திருந்தார். இதற்கு ஆர்த்தி ரவி மறுப்பு தெரிவிக்க ரவி மோகன் தரப்பில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது கெனிஷா பிரான்ஸின் என்ற பாடகியுடனான தொடர்பு காரணமாக ரவி மோகன் ஆர்த்தி ரவியை பிரிந்துவிட்டதாக பேசப்பட்டது. சமீபத்தில் ரவி மோகன் வேல்ஸ் திருமண விழாவில் கெனிஷா பிரான்ஸிஸ் உடன் ஜோடியாக வலம் வந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

  • 2 days ago | herzindagi.com | Raja Balaji

    தமிழ் மாதம் பன்னிரண்டில் இரண்டாம் மாதமான வைகாசி மே 15ஆம் தேதி தொடங்கி ஜூன் 14ல் நிறைவடைகிறது. பொதுவாகவே இந்த மாதம் முருக வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும். ஏனெனில் வைகாசி விசாகம் வருகிறது. முதலில் இந்த மாதத்தின் பலன்களை அறிய கிரங்களின் நிலையை தெரிந்துகொள்ள வேண்டும். குரு பகவான் மிதுனத்திலும், சுக்கிரன் மீனத்திலும், மேஷத்தில் புதனும், ரிஷபத்தில் சூரியனும் இருக்கிறார்கள். சனி - ராகு பகவான் கும்பத்தில் தொடர செவ்வாய் கடகத்திலும், கேது பகவான் சிம்மத்தில் இருக்கிறார்.

  • 2 days ago | herzindagi.com | Raja Balaji

    நவரகிரங்களில் முதன்மையான குரு பகவான் சித்திரை மாதம் 28ஆம் தேதி 11, 20225 ஞாயிற்றுக்கிழமை அன்று 1.24 மணி அளவிலே ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ந்து இருக்கிறார். எல்லா ராசிக்கார்களும் எதிர்பார்த்திருந்த குரு பெயர்ச்சி வந்துவிட்டது. குருவின் பார்வையால் பலன் அதிகம் என்பதால் பொருள் வளம் பெருகும், திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் உண்டு, வாழ்வில் வசந்த காலம் வரப்போகிறது. குருவின் பார்வையால் சாதாரண மனிதர்கள் கூட சக்கர்வர்த்தியாக மாறுவார்கள்.

  • 2 days ago | herzindagi.com | Raja Balaji

    பேக்கரி எதாவது வாங்க செல்லும் போது நம் கண்களில் முக்கோணம் அல்லது வட்ட வடிவில் தேங்காய் பன் தென்படும். சில நேரங்களில் தேங்காய் பன் சூடாகவும் கிடைக்கும். உட்புறத்தில் அதன் ஸ்டஃப்பிங் மிக ருசியாக இருக்கும். இதை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தயாரித்தாலும் அதே நாளில் தீர்ந்துவிடும். தேங்காய் பன் செய்வதற்கு நேரம் எடுக்கும் என நாம் இதை வீட்டில் முயற்சிப்பதில்லை. சரியான பக்குவத்தில் தேங்காய் பன் எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.

Contact details

Socials & Sites

Try JournoFinder For Free

Search and contact over 1M+ journalist profiles, browse 100M+ articles, and unlock powerful PR tools.

Start Your 7-Day Free Trial →