HerZindagi
With only 30 percent of women represented online today, 'Her Zindagi' strives to close this gender gap by creating engaging content tailored for the modern, savvy woman navigating the digital world. Our platform is a collection of empowering ideas designed to help women thrive like never before. Think of it as an online magazine for both the current and future generations of women entering the digital landscape. Whether she’s a 30-something mother or expecting a child, she embodies intelligence, confidence, friendliness, vibrancy, and style—all qualities that help her shine in her social circles. 'Her Zindagi' is a straightforward, all-in-one hub for today’s woman, dedicated to providing her with everything she needs—efficiently, clearly, and with an eye for style. From simple beauty tips to quick recipes, it's akin to having a supportive Online Best Friend available around the clock, just a click away. This friend offers guidance, encouragement, and reflects her passions for all things bold and beautiful. We aim to deliver genuine and reliable content to our targeted audience, whether through articles, videos, or multimedia, featuring insights from experts across various fields like Fashion, Food, Beauty, Fitness, Health, Finance, Travel, Technology, Education, Safety, Relationships, Parenting, Bollywood, TV, and more. Each topic is thoughtfully curated to resonate with every aspect of a woman's life.
Outlet metrics
Global
#8518
India
#734
News and Media
#79
Articles
-
2 weeks ago |
herzindagi.com | Raja Balaji
தக் லைஃப் தாக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஏதுவாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உற்சாகமளிக்க திரையுலகில் இருந்து பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன. குபேரா ரிலீஸிற்கு தனுஷ் தயாராகி வருகிறார். ஹார்ட் டிக்ஸ் காணவில்லை என கிண்டல் அடிக்கப்பட்ட லால் சலாம் படம் ஓடிடி ரிலீஸில் கவனம் பெற்றுள்ளது. சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்ட பரமசிவன் பாத்திமா திரைப்படம் தடம் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. படை தலைவன் படத்தில் கேப்டன் விஜயகாந்தை செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி நடிக்க வைத்துள்ளனர்.
-
2 weeks ago |
herzindagi.com | Raja Balaji
பல தலைமுறைகளாக தாத்தா - பாட்டி காலம் முதல் பேரன் பேத்தி காலம் வரை எல்லோரும் விரும்பி ருசிக்க கூடிய பிஸ்கட் என்றால் அது பார்லே - ஜி. என்னுடைய நினைவில் இரண்டு ரூபாய்க்கு பார்லே ஜி பிஸ்கட் பாக்கெட் வாங்கிய நியாபகம் உள்ளது. தற்போது பார்லே - ஜி பிஸ்கட் பாக்கெட் 5 ரூபாய்க்கு கிடைக்கிறது. இன்னும் ஒரு சில இடங்களில் 3 ரூபாய்க்கு பார்லே ஜி பிஸ்கட் பாக்கெட் கிடைக்கிறது. எந்த ஒரு உணவுப் பொருளின் கவரையும் ஏடா கூடமாக கிழிப்போம். ஆனால் பார்லே ஜி பாக்கெட் கிழிக்கும் போது கவனமாக செயல்படுவோம்.
-
2 weeks ago |
herzindagi.com | Raja Balaji
குக் வித் கோமாளி சீசன் 6 கலகலப்புக்கு பஞ்சம் இன்றி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சவுந்தர்யா சில்லுக்குரி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் ஒன்பது போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் தொடர்கின்றனர். சென்ற வாரம் விவசாயி நந்தகுமார் தங்க தொப்பி வென்றிருந்தார். இந்த வாரம் தமிழ்நாட்டு உணவுகளை வெளிநாட்டு உணவுகளோடு கலந்தபடி சமைக்க போட்டியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் குழுவினர் ஜூன் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள படத்திற்கு ப்ரோமோஷன் செய்தனர்.
-
2 weeks ago |
herzindagi.com | Raja Balaji
-
2 weeks ago |
herzindagi.com | Raja Balaji
HerZindagi journalists
Contact details
Try JournoFinder For Free
Search and contact over 1M+ journalist profiles, browse 100M+ articles, and unlock powerful PR tools.
Start Your 7-Day Free Trial →